Sivakumar Ramasamy
Reflect thyself - The phenomenon yogis advocated and to find the destiny of my life
About Me
Sivakumar Ramasamy
I am travelling the life journey to find myself, will keep you posted on interesting passages..stay tuned.
View my complete profile
Friday, September 13, 2019
உன் எழிலான நினைவலைகள்
மேகங்கள் அவை கலையலாம்
இதய ராகங்கள் குலையுமோ
காலங்கள் பல மாறலாம்
அன்பு பாலங்கள் அது கரையுமோ
ஊழ்வினை தவிர்த்ததடி உனை
என் மனம் மறவாது என்றும் அதனை
உன் நினைவாலே நான் உயர்வேன்
அனுதினமும் அகம் மகிழ்வேன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Aussie Lion roars
Symmo on reaching the century
RP - Leader of the fast bowling attack
Team India celebrating with RP
No comments:
Post a Comment